முதற் பக்கம்

The name of the pictureThe name of the pictureThe name of the pictureClash Royale CLAN TAG#URR8PPP









தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருக,

யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம்.


தமிழ்க் கட்டுரைகள்: 1,17,421



  • தமிழ்

  • பண்பாடு

  • வரலாறு


  • அறிவியல்

  • கணிதம்

  • தொழில்நுட்பம்


  • புவியியல்

  • சமூகம்

  • வலைவாசல்கள்







முதற்பக்கக் கட்டுரைகள்



Butyric acid acsv.svg

கொழுப்பு அமிலம் (Fatty acid) என்பது நிறைவுற்ற அல்லது நிறைவுறாத, நீளமான, கிளைக்காத, கொழுப்பார்ந்த பின் தொடரியைக் கொண்ட கார்பாக்சிலிக் அமிலமாகும். இயற்கையில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் (நாலு முதல் இருபத்தியெட்டு வரை) கார்பன் அணுக்களை தொடரியாகக் கொண்டிருக்கும். சாதரணமாக கொழுப்பு அமிலங்கள், டிரைகிளிசரைடு மற்றும் பாஸ்போகொழுமியத்திலிருந்து வருவிக்கப்பட்டவையாகும். கொழுப்பு அமிலங்கள் பிற மூலக்கூறுகளுடன் இணைக்கப்படாமல் இருக்கும்போது, தனிக்கொழுப்பு அமிலங்கள் என்றழைக்கப்படுகின்றன. மேலும்...



SCD algebraic notation.svg

இயற்கணிதக் குறிமுறை (Algebraic notation அல்லது AN) என்பது சதுரங்க விளையாட்டில் நகர்த்தல்களை பதியவும் விளக்கவும் பயன்படுத்தும் ஒரு வழியாகும். இதுவே அனைத்து சதுரங்க நிறுவனங்களில், புத்தகங்களில், சஞ்சிகைகளில் மற்றும் பத்திரிகைகளில் பயன்படுத்தப்படும் நியம முறையாகும். இங்கிலாந்து தவிர்ந்த மற்ற ஐரோப்பிய நாடுகள் இயற்கணிதக் குறிமுறையை, விளக்கக் குறிமுறை பொதுவாக இருந்த காலத்தில் பயன்படுத்தின. மேலும்...


மேலும் கட்டுரைகள்...




உங்களுக்குத் தெரியுமா?




Northern Polished Black Ware Culture (700-200 BCE).png


  • பீடோ என்பது சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும்.


  • புது பாபிலோனியப் பேரரசு என்பது கிமு 626 முதல் கிமு 539 வரையான மெசொப்பொத்தேமிய வரலாற்றுக் காலப்பகுதியாகும்.


  • வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு (படம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 - 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.


  • தம்மபதம் பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த சமயப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.


தொகுப்பு






செய்திகளில் இற்றைப்படுத்து




M. Karunanidhi.jpg

  • தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி (படம்) தனது 94-வது அகவையில் சென்னையில் காலமானார்.


  • 2018 காற்பந்து உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் பிரான்சு 4–2 என்ற கணக்கில் குரோவாசியாவை வென்றது.


  • தாய்லாந்தின் தாம் இலுவாங் குகையில் சிக்கிக்கொண்ட 12 சிறுவர்களும், அவர்களின் கால்பந்தாட்ட பயிற்றுநரும் மீட்கப்பட்டனர்.


  • ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் 12 பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


அண்மைய இறப்பு: வி. சூ. நைப்பால்


பிற நிகழ்வுகள்: உலகக்கோப்பை காற்பந்து – விக்கிசெய்திகள்




இன்றைய நாளில்...




Ibm pc 5150.jpg

ஆகத்து 12: அனைத்துலக இளையோர் நாள்



  • 1765 – இந்தியத் துணைக்கண்டத்தில் கம்பனி ஆட்சியைக் காலூன்ற வழி வகுக்கப்பட்ட அலகாபாத் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.


  • 1851 – ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.


  • 1964 – இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.


  • 1977 – இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் நடத்தப்பட்டதில் 300 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


  • 1981 - ஐபிஎம் தனி மேசைக் கணினி (படம்) வெளியிடப்பட்டது.


  • 1985 – ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.


  • 1990 - வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஆகத்து 11 – ஆகத்து 13 – ஆகத்து 14


தொகுப்பு





சிறப்புப் படம்






Neil Armstrong.jpg

நீல் ஆம்ஸ்ட்றோங் (1930–2012) நிலாவில் நடந்த முதலாவது மனிதர் என்ற சாதனையுடனும், எட்வின் ஆல்ட்ரினுடன் இரண்டரை மணி நேரம் விண்கலத்திற்கு வெளியே இருந்த சாதனையுடனும் அப்பல்லோ 11 விண்கலத்தில் இருந்த போது எடுக்கப்பட்ட படம். அமெரிக்க விண்ணோடியான ஆம்ஸ்ட்ரோங் அமெரிக்க வான்படையிலும், மனித விண்வெளிப்பறப்பு திட்டங்களிலும் பணியாற்றியவர். நாசாவில் 1962 இல் இணைந்தார். 1966 இல் ஜெமினி 8 விண்கலத்தில் புவியின் சுற்றுவட்டத் திட்டத்தில் பங்கேற்றார். 1969 சூலையில், அப்பல்லோ 11 இவரது இரண்டாவதும், கடைசியுமான விண்வெளிப் பறப்பாகும்.


படம்: எட்வின் ஆல்ட்ரின்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்




  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.


  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.


  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.


  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.


  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.




Wbar white.jpg

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்

விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

























விக்கிப்பீடியா மொழிகள்





Popular posts from this blog

用户:Ww71338ww/绘画

自由群

卑爾根